tag:blogger.com,1999:blog-2949335421679742249.post8962952197970104222..comments2023-10-25T08:43:13.617-07:00Comments on குழலோசை: தூண் சரிந்ததுKannan Rhttp://www.blogger.com/profile/00624518635185277535noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2949335421679742249.post-53643861521535064882010-04-12T22:09:40.338-07:002010-04-12T22:09:40.338-07:00அடப் போங்க சார்... இந்த தூண் சரிந்து பல வருடங்கள் ...அடப் போங்க சார்... இந்த தூண் சரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது... எல்லாமே வியாபாரம் என்றாகிவிட்ட பிறகு இவர்களிடம் வேறு என்ன எதிர் பார்த்து விடமுடியும்? எப்போது 24 மணி நேர செய்தி சேனல்கள் வந்ததோ அப்போதே ஊடகத்தின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது! இப்போது எந்த ஊடகமும் நாங்கள் நடு நிலைமையாக செய்தி வெளி இடுகிறோம் என்று தங்கள் மன சாட்சியை(அப்படி ஒன்று இருந்தால்) தொட்டு சொல்ல முடியுமா? ஆதங்கப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.com